ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக நீதவான்…

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், அதனால் ஏற்படும் பணவீக்கத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வலுவான நிலையில் இலங்கை இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி…

நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல்,…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத சொத்துக்களைச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம்…

80 பேரின் சடலங்கள் மீட்பு : 32 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா நடாத்திய மிகப்பெரும் கடற் தாக்குதல் என அமெரிக்கா பெருமிதம். கடற்கலம் முற்றாக நீரில்…

எரிபொருளைக் கொள்கலன்களில் நிரப்புதல், சட்டவிரோதமாகப் பதுக்குதல், அதிக விலைக்கு மறு விற்பனை செய்தல் மற்றும் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட…

இலங்கையில் பெரும் எண்ணிக்கையான ஊடவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட கடந்த காலச் சம்பவங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்கு அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமான ரவூப்…

பொலீசாரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நவீன கண்காணிப்பு கமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் பொலீஸ் திணைக்களத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த இரு வாகனங்களும் பொலீஸ் தலைமையகத்தில்…

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று…

அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படக்கூடாது என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்…