இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான சீன கே – 08 பயிற்சி விமானம் ஒன்று வாரியப்பொல பகுதியில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ரேடார் தொடர்பை இழந்ததை…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுாராட்சி சபைகளுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலரான ம.பிரதீபன் தெரிவித்தார். வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர்…
பதவிலியிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன…
நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆ◌ா.எம்.ஏ.எல் ரத்னாயக்க…
04 நாள்கள்: 13 அமர்வுகளில் மூவாயிரத்து 920 பேருக்குப் பட்டங்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் 19 ஆம் திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை…
வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்று புதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடினர்.…
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினுள் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் 17…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை, சட்டத்தரணி ஒருவர் தனது காரில் ஏற்றிவந்து பொலீஸாரிடம் பாரப்படுத்திய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு ஞானபண்டித வித்தியாசாலை…
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு பெண் வைத்தியர் ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கல்நேவ பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியரிடம் இருந்து திருடப்பட்ட கையடக்கத்…
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை எதிர்த்து, இன்று காலை முதல் இலங்கை முழுவதும் 24 மணி நேர டிஅடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய…