சீனாவின் பெற்றோலிய உற்பத்திகள் விற்பனை நிறுவனமான “சினோபெக்” நிறுவனம் இலங்கையில் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கும், எரிபொருள் விற்பனையில் ஈடுபடுவதற்குமான ஒப்பந்தங்கள் அடுத்த மாத நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி…

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் நகர நெரிசலை குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் பல அடுக்கு வாகனத் தரிப்பிடங்கள் நான்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. இலங்கைக்கான சீன…

இன வேறுபாடின்றி முஸ்லீம்களும் இணைவு தனியார் போக்குவரத்து இல்லை கடைகள் பூட்டு தொழிற்சங்கங்கள் களத்தில் கல்வி நிலையங்களும் இயங்கா நிலை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், வடக்குக் கிழக்கில் பௌத்த சிங்கள…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மாணவர் சமூகத்திற்கும் பாரதூரமானது தொடர்ச்சியாக இதனை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் முன் வந்தால் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் பல்கலைக்கழக மாணவர்…

விளையாட்டுகளில் தனிச் சிறப்பு மிக்க மாணவர்களை விசேட அனுமதித் திட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை சார்ந்த விசேட கற்கை நெறிகளுக்கு அனுமதிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்த விசேட உள்ளீர்ப்பின் கீழ்…

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஊடாக நெடுந்தீவு பொலிஸாருக்கு மகஜரும் அனுப்பபட்டது. அந்த…

பொலிஸார் எனத் தம்மை அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனம் ஒன்றைப் பறிமுதல் செய்ததுடன் அந்த வாகனத்துக்குள் இருந்த ரூபா ஐம்பதாயிரம் பணம் மற்றும் கைத் தொலைபேசி ஆகியவற்றைக் கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நிதி நிறுவனம்…

புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை மாதா சொரூபம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் உலாவும் துண்டுப் பிரசுரம்…

நெடுந்தீவுக்கும், குறிகட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மாவிலித்துறை இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை மர்மமான முறையில் ஐந்து பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதையடுத்து,…