நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை காட்டிலும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் அபாயகரமானது. ஜனநாயகம், மனித உரிமை ஆகிய அடிப்படை அம்சங்களுக்கு எதிரான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகவே, பயங்கரவாத…
குடும்பத்தைப் பிரிந்து தனித்து வாழ்ந்து வந்த ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மிருசுவில் கரம்பகம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சிவசோதி…
அரசாங்க அதிகாரிகள் அரச செலவில் கடமை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அதிசொகுசு வணிக வகுப்பில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அரச நிதியில் கடமை நிமித்தம் வெளிநாடுகளுக்குச்…
ஆதிசிவனை இடித்தவர்களுக்கு எதிராக அணி திரண்ட பெருங்கூட்டம் – வான் அதிரக் கோசம் : மகஜர்கள் கையளிப்பு !
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், அதற்கு நீதி கோரியும் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றது. ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை காலை…
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சுவாசத் தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 86 வயதான பரிசுத்த பாப்பரசருக்கு கடந்த சில தினங்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டிருந்ததாக…
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அழிப்பிற்கு எதிராக வவுனியாவில் நாளை முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு தமிழ் சிவில் அமையம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…
இலங்கைப் பல்கலைக் கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும், இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவ்வத் துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும் கொள்கையளவில் இணக்கங்கண்டுள்ளன. இலங்கைக்கான உத்தியோகபூர்வ…
நெடுந்தீவில் அமைந்துள்ள வெடியரசன் கோட்டையைப் பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கண்டித்தும், கச்சதீவில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிா்ப்பு தொிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தமிழ்தேசிய…
எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இந்த விலைக்குறைப்பின் அடிப்படையில் ஒரு லீற்றர் 92 ஒக்டேன்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரும், அவரது வாடிக்கையாளர்கள் 10 பேரும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான பெண்,…