எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில்…
தங்காலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. தங்காலையில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோ கிராம் போதைப்…
பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘சுப்பர் அப்’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெவ்வேறு அரசத் திணைக்களங்களில் வெவ்வேறு அமைப்புகள், பல அங்கீகார செயல்முறைகள் மற்றும் மீண்டும்…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் அவரது பொறுப்பிலிருந்த நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின்…
யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர்…
பிராந்தியத்தின் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலைக்கு மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று…
மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அடுத்த மாதம் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை…
பாதுகாப்பு பிரதி அமைச்சரும், ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒழுங்கற்றது என்றும் அதனைத் தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கலாநிதி…
வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2024 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் குறித்த திட்டத்தின் கீழ், 29 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கான…
பொலிஸ் திணைக்களத்தை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில்…