வடமாகாண அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை – ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. மகோற்சவத்துக்கு முதல் நாளான இன்று – ஞாயிற்றுக்கிழமை…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, கைதடி – நுணாவில் பைரவர் கோவிலடியில் இன்று காலை 11 மணியளவில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்…

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான கலந்துரையாடல்களை…

தாடி வளர்த்ததனால் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கும், இறுதிப் பரீட்சைக்கும் அனுமதிக்கப்படாத மாணவன் ஒருவனை உடனடியாகப் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகநல பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் தாதிய மாணவரான…

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியை மீளப்பெற வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட…

சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தைச் சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு  வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி நாளை காலை நடாத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில்…

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் வேந்தராக சனச ஆயுள் காப்புறுதி நிறுவனத்தின் ஸ்தாபகர் கலாநிதி பி.ஏ கிரிவந்தெனிய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகச் சட்டத்தின் படி, ஜனாதிபதி…