தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற…

போலிக்  கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என…

நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக  பதிவாளர் நாயகத்  திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதி பதிவாளர் நாயகம் மேலும்…

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை  இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், அவற்றில் புகைபிடித்தல்…

இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த…

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒன்பது மாதக்  குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த குழந்தையின் தாயைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக  மஹபாகே…

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கைப் பெறுமதியில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் 17 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின்…

ஹட்டன்  – கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (28) இடம் பெற்றது.…