தேர்தல் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இந்தப் புதிய அலுவலகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில்…