அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ…
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலையைச் சேர்ந்த 29 வயதான இராஐரட்ணம் அபிதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார். மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த…
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள்…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்குத் தன்னை மாற்றுமாறு கோரியே இந்தக் கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று…
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை எந்தக் காரணங்களுக்காகவும் பாடசாலை அதிபர்கள் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகளுக்காக அவர்களின் உரிமைகளை…
அடுத்த மாதம் முதல் எரிபொருள்களின் விலை மாற்றம் செய்யப்படவுள்ளதுடன், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு – கியூ.ஆர் முறைக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன…
இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் விரிவுரையாளர்க வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகங்கள்…
பிரபல வர்த்தகர் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. இவரது மரணம் தொடர்பான அறிக்கையைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணத்துக்கான…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் இன்று புதன்கிழமை(24) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுத் துறைத் தலைவர் திருமதி சாந்தினி அருளானந்தம் தலைமையில் இன்று காலை காலை 11 மணியளவில், கைலாசபதி கலையரங்கத்தில் இடம்பெற்ற ஆரம்ப…
யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு வருகைதந்து நூலகத்தைப் பார்வையிட்டார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்(sarah hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர்…