வடக்கு – கிழக்குத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை நடக்க இருக்கின்றது. கடந்த சனிக்கிழமை, அரசியல் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கென ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இந்தப் பேச்சு…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணத் தொகுதிக் கிளைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிக் கை கலப்பாக மாறியதனால் தாக்குதலுக்கு உள்ளாகிய கட்சி உறுப்பினரைப் பொலீஸ் முறைப்பாட்டைக் கைவாங்குமாறு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

கொரோனாப் பெருந்தொற்று அபாயத்தின் காரணமாக அரச அலுவலகங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த விரல் அடையாளப் பதிவு இயந்திர வரவுப் பதிவு முறையக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு திணக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச அலுவலகங்களின் சகல பணியாளர்களும் தமது உள்வருகை…

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூகசர் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் என இருவர் நெடுங்கேணிப் பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறி தொல் பொருட்களுக்குச் சேதம்…

சரித்திரப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பாத யாத்திரை தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இன்று சனிக்கிழமை காலை புறப்பட்டது.…

யாழ்ப்பாணம் – வலி. வடக்கு, தையிட்டியில் இராணுவத்தினரால் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை எதிர்வரும் பொசனன் பூரணை தினத்தன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தையிட்டிப் பகுதியில் இராணுவத்தினரால் பொது மக்களுக்குச் சொந்தமான காணியில்…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் அனுமதி பெறப்படாமல் – சட்டவிரேதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி கடந்த புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. வெசாக் தினமான இன்று மழைக்கு மத்தியிலும்…

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்பட நிர்வாக சேவை அதிகாரிகள் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.…

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க சைவச் சிறுவர் இல்லத்தில் கடந்த மார்ச் 27ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையக அதிகாரிகள் குழு யாழ்ப்பாணத்துக்கு நேரில் வருகை…

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்துக்குகு முன்னால் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலியை சேர்ந்தவரும் தற்போது அச்சுவேலி பத்தமேனி பகுதியில்…