ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் வருகை தந்த விசேட விமானத்திலேயே நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நேற்று காலை நாட்டிற்கு வருகை…
கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் காலை 9:45 மணி…
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல எச்சரிக்கை விடுத்துள்ளார். எரிபொருளை இறக்குமதி…
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் இலங்கையை கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு…
இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.…
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு பேரை ஈரான் தூக்கிலிட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் மொசாட் அமைப்பின்…