ஹிரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் T56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்துடன்…

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பஹிலா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று 31 ஆம்  திகதி…

கண்டி, பொக்காவல பொலிஸ் பிரிவின் ரம்புகேவெல பகுதியில் நேற்று 30 ஆம் திகதி இரவு மின்சாரம் தாக்கி 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் உயிரிழப்பானது மின்சார ஹீட்டரை பயன்டுத்தும் போது, ஏற்படுள்ளதாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.   பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்…

யாழ், மணியந்தோட்டம் பகுதியில்  போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று 30ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட…

உயிர் கொல்லும் போதைப்பொருட்களை அழித்து ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாட்டுக்கு உதவும் வகையில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் 24 மணி நேரம் இயங்கும் துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று 30ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆரம்பமானது. வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவதற்காக…

முல்லைத்தீவு- மாங்குளம் வீதியில் மணவாளன் பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் பொலிஸாரின் வாகனம் இன்று 30ஆம் திகதி காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியில் பயணித்த பொலிஸ் ஜீப்  வீதியின் குறுக்கே மாடுகள் வந்ததால் வீதியினை…

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகமாக கே.பி.என் தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டு இன்று 30ஆம் திகதி அவர் தனது கடமைகளை பொறுப்பேற்ருக்கொண்டார். மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் புதிதாக…

செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதைக் காட்டும் முகமாக இன்று 30ஆம் திகதி செம்மணி பகுதியில் போராட்டம் ஒன்றை யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர் முன்னெடுத்துள்ளனர். செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு…