ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு அவசியம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ‍13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி…

களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தற்போதைய துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டீ சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 24 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் ஜனாதிபதி ரணில்…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தின் நியாயத்தன்மையைப் புரிந்துகொண்டு, அதனைத் தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட…

சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் பிற நிர்வாக தர அதிகாரிகள் தங்கள் தினசரி வருகை மற்றும் வெளியேறல் பதிவு செய்ய கைரேகை இயந்திரங்களைப் பயன்படுத்துவது எதிர்வரும்  ஓகஸ்ட் மாதம் முதலாம்…

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜனக்க…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை நடைபெறவுள்ள மாபெரும் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாகத் தனியார் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன. முழுக் கடையடைப்புக்கு ஆதரவாக முல்லைத்தீவு மாவட்டத்…

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே நேற்றுப் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்குப் பின்னணியாக இருந்த சம்பவம் என்ன? அங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித‌ எச்சங்கள், உடைகள் மற்றும் ஏனைய பொருட்கள் யாருடையவை? என்பன‌ குறித்துப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுப்…

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரு படகுகளில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச்…

முல்லைத்தீவு – கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மத்திப் பகுதியில் மனித எச்சங்கள் மற்றும் உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை முதல் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய்…