யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். 1942 ஒக்டோபர் 27 ம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா தனது 82 வது…

அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிற் பைன்…

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என வடக்கு மக்கள் நம்புகின்றனர் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கை…

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் பின்னிரவு கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்குதல் மற்றும் விதிகளுக்குப்…

இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மக்களுக்கென உவந்தளிக்கப்பட்ட கட்டடத்தொகுதியின் பெயர் இன்று காலை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” என்று வழங்கப்பட்டு, கடந்த 18 ஆம் திகதி முதல் “திருவள்ளுவர் கலாசார மையம்”…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25ம் ,26 ம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில் காலை 9 மணி முதல்…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் இரவு 08.30 வரையில் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது என…

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் மார்டின் ரேசர் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் உலக வங்கியின்…