அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பை உணவட்டுன கடற்கரைப் பகுதியின் உணவகம் ஒன்றிற்கு அருகில் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான இளம் பெண், இலங்கைக்குத் தனிப்பயணியாக வருகை தந்துள்ளார். திருடப்பட்ட பையினுள் iPhone…
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும் இடையில் சந்திப்பு இன்று 4ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க…
எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல்…
வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் இரத்தினபுரி, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களை…
அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில்,…
நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று 2ஆம்…
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு 01ஆம் திகதி முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை…
நேற்று 01ஆம் திகதி இரவு 10 மணியளவில் நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்…
கடந்த ஆண்டில் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபை 285 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான அபராதத் தொகையினை வருமானமாகப் பெற்றுள்ளது. 2025ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 21,000 சோதனைகளின் ஊடாக தொடரப்பட்ட…
இறைச்சிக்காக நாய்களை கொன்று விற்பனை செய்ய முற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ்…