இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 4,532 பேர் டெங்கு நோயாளர்களாக உள்ளனர்.…

நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 21…

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெங்கு பரவலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்களை…

கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குறித்த காலப்பகுதியில் 18,556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில்…

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் டெங்கினை வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும்…

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் சமூக நோக்கில் சுற்றுப்புறங்களை துப்பரவு செய்யுமாறு யாழ் மாவட்ட செயலாளர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடக…

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி…

யாழ் போதனா வைத்தியசாலையில்  டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால்…