இந்தியாவில் (India) பாரிய தீ விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (20) இந்தியாவின் ஜெய்ப்பூரில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 40…

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை…

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற இருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று 7 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு திருவாடானை பகுதியில் வைத்து குறித்த…

இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார்…