புத்தளம் –  மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து…

ஹெட்டிபொல – திக்கலகெதர பிரதேசத்தில் நேற்றையதினம் கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாபிட்டிய…

மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொட்டடிப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 3 ஆம் திகதி குறித்த குடும்பப்…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் சனிக்கிழமை அன்று கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர்  நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீன் பிடிப்பதற்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போன நிலையில் இரண்டு நாட்களாக…

gக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வாசலிற்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேளிக்கை விருந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் திடீர்  சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை கந்தளம பிரதேசத்திலுள்ள  ஹோட்டல் ஒன்றுக்கு…

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் குழந்தை…

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன இடத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவிலேயே…