யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, போதனா வைத்தியசாலையின் காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டிச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று…
எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள், யாழ். மாநகர சபையினால் கோரப்பட்டுள்ள விற்பனை மேம்படுத்தல் வரி முற்பணத்தைச் செலுத்தாவிடின்…
கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களில் காயமடைந்துள்ளள பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி சபைத்…
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. வடபகுதி கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையே இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில்…
வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில்…
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. மின்சாரம், நீர், சமையல் எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களின் விலைகளை உயர்த்தி மக்களை…
யாழ்ப்பாணம், புத்தூர் – நிலாவரைப் பகுதியில் காணப்பட்ட புத்தர் சிலையால் பதற்ற நிலை ஏற்பட்டது. எனனும், பிரதேச சபையின் தலையீட்டை அடுத்து இன்று பகல் அந்தச் சிலை அகற்றப்பட்டுள்ளது. நேற்று இரவோடு இரவாக புத்தர்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை உட்பட பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம்…
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9…
கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்துக் கொடுத்தமைக்காக மக்களிடம் நாம் பகிரங்க மன்னிப்பு கோருகிறோம் என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ஜனநாயகப் பண்புகள் நீடிப்பதற்குத் தடையாக இருந்த தமிழ் அரசு கட்சி தானாகவே கூட்டமைப்பை…