யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை மதத் தலைவர்களைச் சந்தித்தார். யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தை…
மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களில் 20 பேருக்கு அவர்களது நகைகள் உயர்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. நேற்று 25…
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில்…
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகிறது. நெடுந்தீவுக்கு அருகே நேற்றிரவு ரோந்து பணியில்…
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையே இடம்பெறும் குமுதினி படகு 23 மில்லியன் ரூபாவில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சேவையில் ஈடுபடுவதற்கான உயிர்காப்புச் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லை என்று வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் எஸ்.…
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜெயந்தவினால் கையொப்பமிடப்பட்டு, இம்மாதம் 12 ஆம் திகதி,…
கல்வியியல் கல்லூரிகளில் கற்று, தேசிய போதனாவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,…
இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன், இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டி இருப்பதனால் உடனடியாகக் கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது என்று கப்பல்துறை மற்றும்…
தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழ் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் போதைப்பொருள்…