நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணித்துள்ளார். சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை…
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராம அதிகாரியைத் தாக்கிய நபருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி கிடைக்கப்பெறவில்லை எனவும் அதன்…
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் ஆகியோர் ஆனைக்கோட்டை பகுதியில்…
மட்டக்களப்பு – சத்திருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றிலிருந்து மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த மண்டை ஓடு மற்றும் எலும்புகள் நேற்றைய…
யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்டகாலமாக இயங்கிவந்த சட்டவிரோத கொல்களம் ஒன்று இன்றையதினம்(04) யாழ்ப்பாண பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த…
எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஊடக சுதந்திர குறிகாட்டியின் பிரகாரம் 180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இலங்கை 135 ஆவது இடத்தில் காணப்பட்டது.…
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த…
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வார இறுதிப் பாடநெறிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. 15…
யாழ் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்றையதினம்(03) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அறுவர் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும்…
அம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இ.போ.ச பஸ் ஒன்று பாடசாலை பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்…