எரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒரு கொத்து மற்றும் fried rice விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக…
நாட்டில் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலைமை காணப்படுகின்றது. அந்தவகையில், ஒரு கிலோ எலுமிச்சை 1,200 ரூபாயாகவும் ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பேலியகொடை மெனிங்…
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு,யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்று ஊடகவியலாளர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமொன்று முன்னெடுப்பப்பட்டது. இதன்போது ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில்…
மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் அதன்படி இன்று கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது குறித்த போராட்டமானது நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை…
கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பாக…
நாட்டில் தற்போது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் தமது உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக…
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின்…
அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கில வாந்தி 5 கிலோவை 100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். வலான பொலிஸ்…
மொனராகலை – நக்கல பிரதேசத்தில் கணவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். டி.எம் இரேஷா என்ற 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மாத்தறை – தலரம்ப பகுதியில் முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு சென்ற இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று மே தினமன்று பதிவாகியுள்ளது. மாத்தறை பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில்…