மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாத்தறை –…
மாவனெல்லை – படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். நேற்று (06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்லை பகுதியை…
அம்பலாங்கொடை – கலகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அங்குள்ள வியாபார நிலையமொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர்…
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த கடையில் கொள்ளையிட வந்தவர்களினாலேயே இத்துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
மல்வத்துஹிரிபிட்ட, பட்டேபொல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காதல் விவகாரம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று (30) இரவு இந்த துப்பாக்கிச் சூடு…
மாத்தறை – தெலிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்…
நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து நேற்று (18) இரவு நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடி…