நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 254,679 மில்லிகிராம் ஐஸ், 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356…

முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று கஹதுடுவ பொலிஸ் பிரிவின் பொல்கசோவிட்ட பகுதியில், கல்கிசை குற்றப்…

யாழ் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்றையதினம்(03) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  அறுவர் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும்…

போலிக்  கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர் என…

ஹட்டன்  – கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று கினிகத்தேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பாடசாலையில்  11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியை அவரது…

மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது நேற்று  (27) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு பிரதேசத்தில்…

கண்டி – ஹந்தானை பகுதியில்  வீடொன்றில் விபச்சார விடுதியை நடத்திய குற்றச்சாட்டில் தாய், மகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. விபச்சார விடுதியை நடத்தி வந்த மகள்…

18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக காவல்துறை விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளது. இந்த…

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இன்று (25.04.2024) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து…

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலம் தங்கும் விடுதி என்ற போர்வையில் விபச்சாரம் நடைபெறுவாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய சுண்டுக்குளி மகளிர்…