நுகர்வோருக்கு மின்சார இணைப்புகளை வழங்கும்போது, மின்சார சபையினால் அறவிடப்படும் வைப்புத் தொகைக்கு வருடாந்த வட்டி வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் உயர் நீதிமன்றம் இன்று இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளது. மின்சக்தி…
உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக வை.கே. குணசேகரவை நியமிப்பதற்கும், பஹ்ரைன் இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவராக எஸ்.எஸ். திசாநாயக்கவை நியமிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது. உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, பிரதமர் கலாநிதி…
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பதில் பொலீஸ்மா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு…
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி நியமிக்கப்பட்டு பத்து நாள்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை விளக்கி ஜனாதிபதியின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரை வாக்குமூலம் அளிக்க வருமாறு பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வலி. வடக்கு, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை…
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், ஊழல் செய்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். பியங்கர ஜயரத்ன அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சிலாபத்தில் உள்ள…
உள்ளூராட்சி அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்களின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. இதனால் சட்டமூலம் ஏகமானதாக சபையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்…
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல்லே சுமனசிறி தேரர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின்…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவதுவரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனைப் பற்றிய விளக்கவுரையை ஆற்றுகிறார். 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்காகக்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மீது துணைவேந்தரால் விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை இறுதிவருட மாணவன் சி.சிவகஜன் என்பவராலேயே கொழும்பு…