ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் சகல…

ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் வருகை தந்த விசேட விமானத்திலேயே நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நேற்று காலை நாட்டிற்கு வருகை…

அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தர எம்மால் முடியும். அதேவேளை இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தி மேலும் அதிகாரங்களை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த முடியும் என்பதிலும் நாம் தெளிவாகவே இருக்கின்றோம் என  தெரிவித்த ஈ.பி.டி.பியின் ஊடக…

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும். வெளிநாடுகளின் தேவைகளுக்காகவே சில குழுக்கள் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு…

வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்ளதுடன், மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி…

ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள  600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (31) கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததற்கு பிரதான காரணம் வாக்குறுதிகளின் அரசியலே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அதற்கிணங்க,…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபாயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை அவர் இன்று மாவீரர் தின வாரத்தில் கைதான கைதிகளை பார்வையிட மட்டக்களப்பு…