யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன சிறுவன் இன்று செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்றுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  நாகர்கோவில்…

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தவத்திரு வேலன் சுவாமிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் பெப்ருவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் என்.பி.பி.டி.எஸ. கருணாரத்னவை நியமிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கும் அரசமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. அரசமைப்பு சபை சபாநாயகர்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி , சங்கத்தானை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெற்றது. பாதையை…

யாழ் தென்மராட்சி மிருசுவில் வடக்கு பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்து ள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 6:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த 34 வயதுடைய…

17 சபைகளள் – 4 லட்சத்து 86 ஆயிரத்து 423 வாக்காளர்கள், 13 கட்சிகள் : 15 சுயேச்சைக் குழுக்கள், 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 4 ஆயிரத்து 111 பேர் களத்தில் யாழ்ப்பாண…

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு…

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை டிஜிற்றல் முறைமையில் வழங்குவது பற்றி ஆராயப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 4 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல்,…

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்…