2022ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும். தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை…

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். திருமதி பி.எம்.எஸ் சார்லஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணைக்குழுவுக்குப் புதிய உறுப்பினர்களை…

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக் கொள்கைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளதாக அச் சங்கத்தின் செயலாளர் ரொகான் லக்சிறி அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் களமிறக்கப்படவுள்ளார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள…

உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். மக்கள் அரசியலைப் புறக்கணித்தால் ஊழல்,மோசடியாளர்கள் தான் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பார்கள். நாட்டு மக்கள்…

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள்…

அரச ஊழியர்களுக்கு நாளை 25ஆம் திகதி புதன்கிழமைக்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள சகல அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளத்தை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு…

இந்தியா தமிழ் மக்களை நேசிக்கின்றது. இந்தியா வெளிவிவகார அமைச்சர் மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இந்தக் காலகட்டங்களை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது வறட்டுச்…

இலங்கை கால்பந்து சம்மேளனம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக கால்பந்தாட்ட போட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், விளையாட்டை நிர்வகிப்பதற்குமான கட்டுப்பாட்டு அமைப்பாக விளங்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இலங்கையில்…

முன்னைநாள் உடுவில் கிராம சபைத் தலைவரும், 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் வி. தர்மலிங்கத்தின் திருவுருவச்…