எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று 21 ஆம் திகதி, சனிக்கிழமை மதியத்துடன் நிறைவடைந்தது. அதன் பின் ஒன்றரை மணி நேர ஆட்சேபனைக் காலம்…
யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த…
நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன. யாழ். மாவட்ட தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இலங்கை தமிழரசுக் கட்சி,…
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். . இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது. இது பற்றிய செய்தியை நேற்று…
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அறியவருகிறது. இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியிடப்படலாம் என்று விடயமறிந்த வட்டாரங்களில் இருந்து…
கொழும்பிலிருந்து மலையகத்துக்கு கல்விச் சுற்றுலா சென்ற கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகி பள்ளத்தினுள் விழுந்ததனால் மாணவர்கள் பலர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் நுவரெலியா…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இளவயது அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு தனது 29 ஆவது வயதில் இலங்கையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள…
வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக இன்று காலை கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஜனநாயக ரீதியான போராட்டங்களை…
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு 10.10 மணியளவில் கல்வியங்காடு சந்தி பகுதியில்…