செய்திகள் | 21/01/2023 நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் உள்ளூராட்சித் தேர்தல் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு! யாழ். பல்கலைக்குப் பேரவை உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்!