களுத்துறை பிரதேசத்தின் வரத்த நிலையமொன்றை உடைத்து சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் வடக்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில்…
மாத்தறை – கொழும்பு வீதியின் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பஸ் மற்றும் லொறியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை (30) …
வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இதனையடுத்து…
இந்தியாவின் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற இந்திய மதிப்பில் ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஏலக்காயை மண்டபம் மரைன் பொலிஸார் பறிமுதல்…
நொச்சியாகம பிரதேசத்தில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவராவார். பாதிக்கப்பட்ட சிறுமி தனியாக நொச்சியாகம பொலிஸ் நிலையத்துக்கு சென்று தந்தை…
கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காதல் விவகாரம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று (30) இரவு இந்த துப்பாக்கிச் சூடு…
இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119…
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கோழி வளர்ப்பினால் அயலவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதான நபரே…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி மற்றும் காணொளி காட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (31) கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…
எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி அன்று, சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக பல்கலைக்கழக மாணவர்கள் அனுஷ்டிக்க அழைப்பு விடுத்துள்ளனர். அந்தவகையில் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். “பிரித்தானிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து சிறிலங்கா, 04.02.1948…