வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30)…
முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான், கற்சிலைமடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்று பிற்பகல் இணைந்து முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது மாங்குளம் வீதி ஊடாக ஒட்டுசுட்டான்…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிசாரின் தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்ஷன், தனது உயிரை காப்பாற்றுமாறு கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை இன்று பதிவு செய்தார். இதன் பின்னர்…
நாட்டில் போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ்மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ் நாடு பூராகவும் 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை பயணிகள் பேருந்துகள் பொலிசாரால் மோப்பநாயின் உதவுயுடன் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.…
பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். அதேசமயம்…
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த…