வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க முன்னிலையில் அவர் இன்று வடக்கு மாகாண ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடந்த…

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கை குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஸ இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றக் காவலில் தடுத்து வைக்குமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.…

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று புதன்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். இன்றிரவு 7.30 மணிக்கு இந்த விசேட உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. இலங்கையின்…

இலங்கையின் வடக்கு – கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித்…

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். 24.09.2024 திகதியிடப்பட்ட 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அரசாங்க அச்சகத்தினால்…

இலங்கையின் புதிய பிரதமராக்க் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுக்கொள்கிறார். சிறிமாவோ…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ ஶ்ரீலங்கன் விமானம் மூலமாக திரிபுவன் விமான நிலையத்தைச்…

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். புதிய ஜனாதிபதியின் கீழ் ஆளுநர்கள் பலர் தமது இராஜினாமாக் கடிதங்களை அனுப்பி வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர்…

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்…

இன்றைய இந்த வெற்றி என்னுடைய வெற்றியல்ல : அது உங்களின் வெற்றி என்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேர்தல் வெற்றி குறித்துத் தனது ருவிற்றர் (எக்ஸ்) தளப்…