இவ்வார இறுதியில் வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய எதிர்வரும் 03 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு உத்தியோகபூர்வமாக…
கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுப் புதன்கிழமை இரவு நாடு திரும்பினார். மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில்…
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை 3,022…
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் பாம்புக்கடிக்கு இலக்கானதன் காரணமாகவே மரணமடைந்ததாக சடலம் உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றுக்குச் சென்ற இளைஞன்…
யாழ்ப்பாணம் செம்மணி-சித்துப்பாத்தி மனித புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளைக் கோரி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆதரிப்பதாக சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமலானவர்களின் குடும்பங்கள் மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புக்கள் இந்த கோரிக்கையை…
நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து இருபத்தைந்து நாள்கள் நடைபெறவுள்ளது. கொடியேற்றத்துக்காக மரபார்ந்த முறைப்படி கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வும், பைரவர் சாந்தி உற்சவமும் இன்று…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் ஏக காலத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த…
இளம் பெண்ணொருவர் தனது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த காதலன் தனது கழுத்தையும் அறுத்து உயிர்மாய்த்துள்ளார். இச் சம்பவம் அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியில் புதன்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில்…