மன்னாரில் போதை பொருள் விற்பனையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்து முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தலைமன்னார் பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக…
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்…
விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் மீது 17 வயதுடைய இளைஞன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது. பாரிய குற்றச்செயல் ஒன்றுக்கு தயாரான சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோதே, இந்தத் தாக்குதல் சம்பவம்…
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இடம்பெற்றிருந்தது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை…
மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தேவையுடையோருக்கான தடகள விளையாட்டுப் போட்டி, நேற்று மன்னார் நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் நேற்று சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர் குறித்த அரிய வகை ஆமை கடல்பகுதியில் பிடிக்கப்பட்டு…
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலை சூழல் மற்றும் பொது இடங்களில் அதிகரித்துவரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்…
மன்னார் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செளத்பார் பகுதியில் கைவிடப்பட்ட அட்டைபண்னை ஒன்றில் இருந்து 31 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பொலிஸ் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்…
மன்னாரில் இடம்பெற்று வருகின்ற சுற்றுச்சூழலை அழிக்கும் சட்ட விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மக்கள் நலமாக வாழ நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை…
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதோடு ,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை…