இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனாவின் செயற்பாடுகளைத் தடுக்கக் கூடிய வகையில் இலங்கை வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தவறுமேயானால் மிகவும் ஒரு இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று புதன்கிழமை இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப்…

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழுவின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள் வெட்டுக் குழு மீது பொலீஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் லாவகமாகத்…

யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் மீண்டும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று நண்பகல் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. யாழ். பல்கலைக்கழக மாணவர்…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, ​நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தச் சூறாவளி தொடர்ந்து…

புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தக் கொம்பன் யானைகள் இரண்டும் தனிநபரொருவரின் காணியிலேயே உயிரிழந்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். ‘வாசல’ என்று…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும்…