திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து அந்நிய நாடுகளுக்கு விற்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (28) இடம் பெற்றது.…
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலிகம பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு(14) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சன்ஜீவ கருணாரட்ண வயது (41) என தெரியவருகின்றது. சேருநுவர…
திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் மூடைகளை 15 அடி உயரத்திற்கு அடுக்கி…
திருகோணமலை புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து இன்று (17) மாலை இடம் பெற்றுள்ளது. இரு இளைஞர்கள் மோட்டார்…
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற…