இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை…

பிரேசிலின் (brazil) தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரெய்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயணிகள் பேருந்தும் டிரக் ஒன்றும் மோதியதில் 38 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மினாஸ்…

ஜெர்மனியில் ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவரவில்லை, எனினும் 50 முதல் 70…

அம்பாறையில் இன்று இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இ.போ.ச பஸ் ஒன்று பாடசாலை பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்…

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில், பண்டுலகம பிரதேசத்தில் பயணித்த மோட்டார் கைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவே இந்த…

வெளிநாட்டு உல்லாச பயணியொருவர் ஒருவர் சிவனடிபாத மலைக்கு தரிசனம் செய்து விட்டு திரும்புகையில் அந்த வாகனத்தில் மோதுண்ட இரண்டு பெண்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை…

புத்தளம் –  மதுரங்குளிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரங்குளிய – முக்குதொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான மானென் நெத்மிக என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து…

எல்பிட்டிய – அவித்தாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றும் கொள்கலன் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதி மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். புதுவருட தினமான நேற்று இரவு 8.30 மணியளவில் குறித்த பகுதியில்  இரண்டு மோட்டார்…