ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) இடைநிறுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடியிருந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் தமது உறுப்பினராக அதன் கடமைகளை கடுமையாக…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை காலை தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள அவரது நினைவுச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து – அதனூடான போக்குவரத்தை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனா். யாழ்ப்பாண…
தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் ஒருவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிருவாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்றும், சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு…
சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் என்று இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும்…
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் மட்டக்களப்பு பொலிசாரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட…
இலங்கைக்கான தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய தூதுவர்கள் குழு இன்று யாழ்ப்பாணத்துக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள தூதுவர்களுக்கான இரண்டு வார…
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட எஸ்.பி.ஐ வங்கிக் கிளையை இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று திறந்து வைத்தார். இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகத்த பூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய நிதித்துறை அமைச்சர் இன்று…
யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய ஒருவர் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு…
தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கும் இடையில் நிலவி வருகின்ற வல்லரசுப் போட்டி உலகறிந்த விடயம். குறிப்பாக இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிரூபிப்பதில் இரு நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கடுமையான பகீரதப்…