இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை…

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 6 ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிப்பலைகள் கிளம்பியுள்ளன. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின் காரணமாக…

நாடெங்கிலுமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாப் பணியாற்றிவரும் சுமர் 8 ஆயிரத்து 400 பணியாளர்களை நிரந்தர அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட உள்ளதாகவும், மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சின்…

“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” எனக் குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம், கலைப்பீடாதிபதி தனக்கு வாக்குத் தந்தபடி விரிவுரைத் தொடருக்கான…

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ விஐயமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள இந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர்,…

உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதன் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் நான்கரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 2020 ஆண்டு உதயன் பத்திரிகையில் வெளியான செய்திகள் மற்றும் ஒளிப்படம் தொடர்பாக இன்று…

நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை சேவைகளுக்கு ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும் யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக நிகழ்நிலை சேவைகளைப் பெற…