சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் உணர்வு பூர்வமான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்…

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவையொட்டி புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாணயத்தாள் இன்று காலை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவினால்…

கிளிநொச்சி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பரந்தன் அரச விதை…

கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே கடந்த 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது, பொலீஸ் அதிகாரி ஒருவர் போத்தலால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், களுத்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்…

ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க, யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 01ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம்…

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ரூபா ஐந்து மில்லியன் பெறுமதியான மூன்று ஆள்பிணையில் அவர்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின்…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொது மக்கள் குவிந்துள்ளமையால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலீஸாருக்கும், பொது மக்களுக்கும் இடையிலான கைகலப்பின்…

செம்மணியின் அவலங்களுடன் இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும், காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும், பரிகாரமும் கோரி எதிர்வரும் 29 ஆம் திகதியன்று வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய கையெழுத்து போராட்டம்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக…