யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடிப் பகுதியில் உள்ள வீட்டு வளவில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. கொட்டடி ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மலசல…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட அவர் தற்போது கைது செய்யப்ப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது…

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் குடும்பத்தினர்…

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா…

‘கிளீன் ஶ்ரீலங்கா’ செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள், தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்திட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ‘கிளீன் ஶ்ரீலங்கா’ செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை…

இலங்கையின் 37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61 இ (பி) பிரிவின்படி, அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன் இந்த நியமனம் ஜனாதிபதியினால்…

வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும்…

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்தக் கூட்டத் தொடரில்…

கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை படுகொலை செய்து , அவரின் தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த விஜயரத்தினம் சரஸ்வதி (வயது 68) எனும் பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

யாழ். பல்கலைக்கழகத்துக்கு வெளியேயுள்ள மாணவர் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் உள்ள மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ். ஜயமஹாவிடம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்.…