சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நீதிமன்ற சொத்துக்களாக பறிமுதல் செய்யப்பட்ட 15 மில்லியன் போதைப்பொருள் பொதிகள், நேற்று  திங்கள்கிழமை (21) புத்தளத்தில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் அழிக்கப்பட்டன. பொலிஸாரின் கூற்றுப்படி, 2018 செப்டம்பரில் காவல்துறை…

நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 254,679 மில்லிகிராம் ஐஸ், 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356…

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (வியாழக்கிழமை)  நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை பொலிஸார் கைபற்றியுள்ளனர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு…

 பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்…

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 600 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இது இலங்கைப் பெறுமதியில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் 10 பெண்கள் உட்பட 726 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 25 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ்…

பொதுப் போக்குவரத்துச் சேவையின் சாரதிகள் வாகனம் செலுத்தும் போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா என்பதைக் கண்டறியும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் விஞ்ஞான விவகார உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் விக்கிரமசிங்க…

நாட்டில் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கைகளை புத்தாண்டுக்கு பின்னர் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் போக்குவரத்து கடமைகளில்…

நாட்டின் இரண்டு மில்லியன் மக்கள் தொகையில் 50,000,000 பேர் பல்வேறு போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதுடன் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 40,000 பேர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழக்கின்றனர் என தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

”நாட்டில் தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்” என நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…