நேற்றைய தினம் நுவரெலியா நகரில் விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நூடாளாவிய ரீதியல் இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கை நுவரெலியா நகரிலும் நேற்றைய தினம் நுவரெலியா தலைமயக பொலிஸ் பிரேமலால் ஹெட்டியராச்சி தலைமையில்…

அதிகளவு போதைப்பொருள் பாவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து…

அதிகளவு ஹெரோயினை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (20) இரவு சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற…

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று நேற்று மஹவ பொலிஸாரால் எசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள்…

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள  காணி ஒன்றில் இருந்து வியாழக்கிழமை (18) ஒரு தொகுதி போதை மாத்திரைகள்  மீட்கப்பட்டதோடு ,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள காணி ஒன்றில் போதை…

காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார். புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள…

நாடளாவிய ரீதியல் ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின்போது போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் 40,590 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 38,225 சந்தேக…

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த…