முறைமை மாற்றத்தை’ நாம், நம்மில் இருந்து் ஆரம்பிப்போம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியின் முழு விபரமும் வருமாறு: “புத்தாண்டில் அடியெடுத்து…

“இலங்கை என்ற நாமத்தை மிளிரச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் கலாநிதி ஹரினி…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள “க்ளீன் ஶ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், 2025 ஆம் ஆண்டு அரச பணிகளை ஆரம்பித்தல் நிகழ்வும் ஒருங்கிணைந்ததாக நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை…

முறையிடச் சென்று திரும்பிய பணியாளர்களை அச்சுறுத்திய தலைவர். இலங்கை பனை அபிவிருத்தி சபையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைக் கட்டுப்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது இலங்கையர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கட்டிக் காப்பாற்ற முன்வரவேண்டும்…

இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான அமைச்சுக்கள், அலுவலகங்களின் இணையத்தளங்களை முடக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் யூரியூப் தளம் மற்றும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன முடங்கிப் போயுள்ளன…

முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்புப் புத்தகத்தில் பதிவொன்றை இட்டு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய…

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படும் வகையில் புதிய தளபதிகள் நியமக்கப்பட்டுள்ளனர். புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும், புதிய கடற்படைத் தளபதியாக ரியர்…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படவர்களின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும்…

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினது துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி…

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் கொல்லப்பட்டவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நாடெங்கிலும் பரவலாக இடம்பெற்றுள்ளன. தேசிய ரீதியாகப் பிரதான நிகழ்வு காலி பெரலிய…