நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்த சமுத்திரதேவா படகில் இருந்த பயணிகள் அனைவரும் மீனவர்களின் உதவியுடன் பாதுகாப்பாகக் கரை சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சுமார் 70 பயணிகளுடன் பயணித்த…
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அனுமதி பெறப்படாமல் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர் , நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு பின்னர் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கொடிச்சீலை…
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர்…
ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்சியைப் பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சிச் சான்றிதழ்களின் மூலப் பிரதிகள் 2008 ஆம் கல்வி ஆண்டுக்குப் பின் பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது. கடந்த பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் பயிற்சி…
வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மதியம் இந்தச் சம்பவம் நடைபெற்றது. வீதியால் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என சம்பந்தப்பட்ட பகுதியின் பொறுப்பு…
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் இன்று தன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 9:20 மணியளவில் அவர் அலுவலகப்…
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாகத்…
வடக்கின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்க்கு எதிராக – அவரது யாழ்ப்பாண வருகைக்குக் கண்டணம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்படவுள்ளதாக அறியவருகிறது. திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்…