அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர், வைத்தியர் விடுதியினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொர்புடைய சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொது…

கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார். இதனடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்…

வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கட்சிப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினுள் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில்…

யாழ். நகரில் மாவா போதைப்பாக்கு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது! பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென கஞ்சா கலந்த மாவா போதைப் பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்று யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால்…

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு வருமதியாகவுள்ள முழு வரி வருமானத்தையும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடன் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 05.02.2025 முதல் அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குச் செயற்படும்…

“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒன்றும் சில்லறைக்கட்சி அல்ல. எம்மை யாரும் மலினப்படுத்தக் கூடாது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கைத்…

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராமல் அரசாங்கம் காலந் தாழ்த்துவது உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நண்பகல் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க…

– நரசிம்மன் – இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக தமிழர் தேசத்தில் – வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களத் தேசியக் கட்சி ஒன்று ஓரு ஆசனத்தையாவது பெற்றுக்கொள்வது குதிரைக்கொம்பாக…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள்…