பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைச் சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலுமான சுரேஸ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்…
பாடசாலை மாணவர்களிடையே வலு – சக்தி சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “ நிலையான நாளைக்காக சக்தியை இன்று சேமிப்போம்“ என்ற தொனிப்பொருளில் “சுரகிமு லங்கா”என்ற பெயருடைய தேசிய செயற்றிட்டம் ஒன்றைப்…
இலங்கையில் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்ப முறைமைகளில் பயிற்சிகளை விரிவுபடுத்துவதற்குமாக ரஷ்யாவுக்கும், இலங்கைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டு மாநாட்டின் போது,…
கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழுவின் விசேட கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சரவையின்…
கடந்த நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனதாகப் பொலீசாரால் தேடப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட விரிவுரையாளரின் உடலம் சாவகச்சேரி – தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் இருந்து இன்று காலை உருக்குலைந்த…
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 4ஆம் திகதி ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக் கொடி ஏற்றிய விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கலைப்பீட மாணவர்…
நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3 ஆயிரத்து 900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றுக் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை விரைவில் கொள்கலன்களில் நிரப்பி அவற்றைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை…
ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்,கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…
சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி…
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, கறுப்புக்கொடி ஏற்றிய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளைப் பகிஷ்கரித்து கவன…