அவசரச் செய்தி
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தனது கைதைச் சவாலுக்கு உட்படுத்தி சுரேஸ் சாலே மேன்முறையீடு! பாடசாலைகளில் சக்தி சேமிப்பு விழிப்புணர்வுக்காக “சுரகிமு லங்கா” தேசிய செயற்றிட்டம் அறிமுகம் !பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த ரஷ்யா – இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் !பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய குழுவின் முதலாவது கூட்டம்!காணாமல் போன சித்தமருத்துவ விரிவுரையாளரின் உருக்குலைந்த உடலம் தனங்கிளப்பிலிருந்து மீட்பு ; கொலைச் சந்தேகத்தின் பேரில் மகளுக்கும், மருமகனுக்கும் தடுப்புக் காவல்!வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின் மாணவர்கள் விடுதலை!மூவாயிரத்துத் 900 மெற்றிக்தொன் எரிவாயு வந்தது!கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு!பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான தனது கைதைச் சவாலுக்கு உட்படுத்தி சுரேஸ் சாலே மேன்முறையீடு! பாடசாலைகளில் சக்தி சேமிப்பு விழிப்புணர்வுக்காக “சுரகிமு லங்கா” தேசிய செயற்றிட்டம் அறிமுகம் !பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த ரஷ்யா – இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் !பிரதமர் தலைமையில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்புக்கான தேசிய குழுவின் முதலாவது கூட்டம்!காணாமல் போன சித்தமருத்துவ விரிவுரையாளரின் உருக்குலைந்த உடலம் தனங்கிளப்பிலிருந்து மீட்பு ; கொலைச் சந்தேகத்தின் பேரில் மகளுக்கும், மருமகனுக்கும் தடுப்புக் காவல்!வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின் மாணவர்கள் விடுதலை!மூவாயிரத்துத் 900 மெற்றிக்தொன் எரிவாயு வந்தது!கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்,கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *