அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் புதன்கிழமைகளில் மூடப்படுவதால், அன்றைய தினங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுவதால், பொதுமக்கள்…
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக பாடசாலைகளின் தினசரி நிர்வாக மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் கல்வி அமைச்சு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின்…
நாட்டில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிற்றல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது…
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த இரகசியத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உறுமயவின்…
மத்திய கிழக்கில் எழுந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள இடர்கால நிலைமையை எதிர்கொள்ளத்தக்க வகையில் அரச அலுவலகங்களை அனைத்தையும் புதன்கிழமைகளில் பூட்டி, விசேட விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த அறிவித்தல் இன்று மாலை அத்தியாவசிய…
மத்திய கிழக்கு – வளைகுடா போரின் காரணமாக போரில் ஈடுபடாத அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழக்க வேண்டி ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்கள் ஏதிலிகளாகப் புலம்பெயர வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள திருத்தந்தை 14ஆம் லியோ, போரில்…
மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில், நாடு எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் மாற்று வழிமுறைகளை முறையான திட்டமிடலுடன் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்துக்கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட…
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவும், சீன சுற்றுலாப் பயணிகளை அங்கு ஈர்க்கவும் சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். இது தொடர்பில்…
மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர்ச்சூழல் காரணமாக, இலங்கையின் எரிசக்தி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், வரும் மாதங்களில் விலை அதிகரிப்பு…
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் 3 மணி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றும் செயல்முறையின்…